ஆசை தீர அனுபவித்தோம்! போலீசாரை கோபப்படுத்திய அந்த ஒரு வார்த்தை! 4 பேர் என்கவுண்டருக்கு காரணம் இது தான்..!

கடந்த 27ம் தேதி ஹைதராபாத்தில், கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதுயான நான்கு குற்றவாளிகளையும் 4 பேரை அதிகாலை 3.30 மணிக்கு அளவில் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தினர் தெலுங்கானா காவல்துறையினர்.


தெலுங்கானா காவல்துறையினர் செயலுக்கு பொது மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.மேலும், தெலுங்கானா காவல்துறையினர்க்கு குஜராத் தொழிலதிபர் பரிசு ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் ரொக்க பரிசுயும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் முதல் என்கவுண்டர் வரை நடந்தது என்ன? என்பதை பற்றி பார்க்கலாம். கடந்த 27ம் தேதி, ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே முகமது ஆரிப், ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன், சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு என நான்கு பேரும், கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

இந்த நிகழ்வு நாடு முழுக்க மிகவும் பெரும் அதிர்வு அலைகளை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், சைபராபாத் கமிஷ்னர் சஜ்னார் கொடுத்த உத்தரவின் பெயரில் தனிப்படை அமைத்து தெலுங்கானா காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்தனர். பின்னர், காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். 

அப்பொது, குற்றவாளிகளிடம் 8 நாட்கள் நடந்த விசாரணையில் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் , அந்த வாக்குமூலத்தில் பெண் மருத்துவர் தனது வாகனத்தினை டொல் கேட் அருகே நிறுத்திய 20 நிமிடத்திற்குள் பஞ்சர் செய்துள்ளனர். பின்பு காத்திருந்த குற்றவாளிகள் 9.25க்கு பெண் வந்த தருணத்தில் அவருக்கு உதவி செய்வது போன்று ஒருவன் வாகனத்தினை வாங்கிச் சென்றுள்ளான்.

அத்தருணத்தில் மற்ற 3 பேரும் பெண்ணைத் தாக்கி புதருக்கு சென்று கொண்டு சென்ற பின்பு, முதலில் போனை சுவிட் ஆப் செய்துள்ளனர். பின்னர், அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், பெண் மருத்துவர் பாலியல் தாக்குதலின் போது கத்திக்கொண்டே இருந்ததால் அவரின் வாயில் மதுவை ஊற்றிவிட்டு பின்பு தலையை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.

நேரமாக ஆக என்ன செய்துவது என்று தெரியாமல்! குற்றவாளிகள் சுமார் 27 கிமீ அவரின் உடலை லாரியில் வைத்து கொண்டு சென்றுள்ளனர். பின்னர் நீண்ட தூரத்தில் இரண்டு செக் போஸ்ட்டுகளை அவர்கள் கடந்து சென்றுள்ளனர். பின் அதிகாலை 2.30 மணிக்கு அந்த பெண்ணின் உடலை பாலத்திற்கு கீழ் வைத்து எரித்துள்ளனர் வாக்குமூலத்தில் அளித்துள்ளார்கள்.

இந்த வாக்குமூலத்தை அடுத்து காவல்துறையினர் விசாரணைக்கு குற்றவாளிகளை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், குற்றவாளியில் ஒருவன் காவல்துறையினரை ஒருவரை தாக்கிவிட்டு அவரது துப்பாக்கியை பறித்து மிரட்டியதாகவும், மற்ற மூன்று பேரும் தப்பி ஓடிய முயன்றுள்ளார்கள். இதற்கிடையில், காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர் அதன் பெரியில் என்கவுண்டர் நடந்தேறியது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட தகவலை அறிந்த அனைவருக்கும் தெலுங்கானா காவல்துறையினர்க்கு பாராட்டுகள் அளித்தனர். ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் காவல்துறையினர்க்கு குஜராத் தொழிலதிபர் ரொக்க பரிசு அறிவித்துள்ளார்.