முதல் இரவிலேயே மனைவியை மகிழ்ச்சிப்படுத்தனுமா? அப்ப ஆண்களே இதைப் படிங்க..!

முதலிரவில் மனைவியை எப்படி திருப்திபடுத்துவது என்பதில் முதல் முறையாக உடலுறவில் ஈடுபடும் ஆண்களுக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளது. அவற்றை கலைந்து மனைவியை எப்படி திருப்திப்படுத்தவேண்டும் என்பதை பார்ப்போம்.


உடலுறவின்போது தான் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை பெண்ணிடம் சொல்லிக் கொண்டே செய்ய வேண்டும். அதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் ஆண் சொல்லிக்கொண்டே உடலுறவில் ஈடுபடும்போது பெண்கள் வழக்கத்தை விட அதிகமான ஆர்வத்துடன், ஆசையுடன், ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள்.

உடலுறவின்போது அவ்வப்போது எதிர்பாராத சமயங்களில் பெண்ணிற்கு முத்தம் கொடுக்க வேண்டும். அதில் உச்சத்தை அடையும்போது உடலுறவு மேலும் சந்தோஷமானதாக இருக்கும். ஆண்கள் புதிது புதிதாக தங்களை அனுபவிக்க வேண்டும் என்பதை பெண்கள் விரும்புவார்கள். ஆடைகளை அவிழ்த்த பிறகு மென்மையாக முத்தம் கொடுக்க ஆரம்பித்து, அக்குள், காது, மடல், கழுத்து என ஒவ்வொரு இடத்திலும் நாவால் வருடி உடல் உஷ்ணத்தை அதிகரிக்க வேண்டும்.

எவ்வளவு நேரம் உடலுறவு கொள்கிறீர்கள் என்பதை காட்டிலும் எப்படி செய்கீறீர்கள் என்பது முக்கியமானது. என்ன என்ன புதிது புதிதாக செய்து அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள். இதனால் ஆணும் பெண்ணும் உடலுறவின்போது தங்களுக்கு தேவையானவற்றை வெளிப்படையாக பேசி அனுபவிப்பார்கள்.

இத்தகைய பெண்ணின் நடவடிக்கைள் யாவும் ஆண்களை மென்மேலும் ஆர்வத்துடன் இயங்க செய்வதற்கான விருப்பங்கள் என்பதை புரிந்து கொண்டு உடலுறவுல் ஈடுபடும் ஆண்கள் செய்ய வேண்டும். அந்த வகையில், ஒருவருக்குள் மற்றவர் இணையும்போது ஏற்படக்கூடிய அதிகப்படியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே பெண்கள் இவ்வாறு செய்கிறார்கள்.