54 வயது நடிகருடன் 24 வயது நடிகை ஹனிமூன்! வெளியான ஓப்பன் புகைப்படங்கள்!

நடிகர் மிலிந்த் சோமன் பாலிவுட் திரையுலகில் பல முகங்கள் கொண்டவர்.


நடிகர், மாடல் ,தயாரிப்பாளர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், ஒரு நீச்சல் வீரர் என இவருக்கு பல முகங்கள் உள்ளது. இவர் ஸ்காட்லாந்தில் பிறந்தவர். தற்போது இந்தியாவில் வசித்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கிட்டத்தட்ட ஒரு பிளே பாய் போன்று வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் . இவருக்கு நான்கு காதலிகள் இருந்தனர்,லேட்டஸ்டாக 24 வயதான நடிகை அங்கிதா கோன்வாருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவரும் காதலித்த வேகத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் 53 வயதான மிலிந்த் சோமன் மற்றும் 24 வயதான அங்கிதா கோன்வார் ஆகிய இருவரும் தங்களது ஹனிமூனை மாலத்தீவில் சொகுசாக கழித்து வருகின்றனர். மேலும், இருவரும் ஒன்றாக இருப்பது போல் பல புகைப்படங்களை கூச்சமில்லாமல் கவர்ச்சியாக வெளியிட்டனர்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.