நிறை மாத கர்ப்பம்..! வயிற்றில் குழந்தை..! கடலுக்கு சென்று பிரபல நடிகை செய்த செயல்!

இந்தி படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் லிசா ஹெய்டன் தற்போது 2வது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது. வயிற்றில் குழந்தை இருக்கிறது என்பதும் தெரிந்தும் அலைச்சறுக்கில் ஈடுபட்டு அதனை புகைப்படமாகவும் வெளியிட்டுள்ளார் லிசா