ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது இல்லத்தில் சந்தித்து பேசினார். திரையுலகிற்கு மத்திய அரசு செய்ய வேண்டிய உதவிகள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.
மோடியை சுற்றி வளைத்து தோள் மீது கை போட்ட இளம் நடிகைகள்! செல்ஃபி எடுத்து உற்சாகம்! எங்கு, ஏன் தெரியுமா?

பிரபல நடிகர் அமீர்கான் ஷாருக்கான் மற்றும் நடிகைகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு பிரதமர் சார்பில் பிரபலங்களுக்கு விருந்து கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் வீட்டு புல்வெளி அரங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.