ஹசீன் தில்ருபா! அந்த மாதிரி படத்தில் பிரபல நடிகை டாப்சி! வைரலாகும் புகைப்படம்!

இந்தி திரையுலகில் முன்னணி நாயகியாகியுள்ள நடிகை டாப்சி அடுத்ததாக விக்ராந்த் மசே உடன் இணைந்து புதிய த்ரில்லர் படத்தில் நடிக்கிறார்.


நாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் அந்த மாதிரியான கேரக்டரில் டாப்சி நடிக்கிறாராம். அதை தெரிவிக்கும் வகையிலான தில்ருபா படபோஸ்டர் வைராகி வருகிறது.