அந்த நடிகையோட நித்தியின் கைலாசா நாட்டுக்கு ஜூட் விடப்போறேன்..! பிக்பாஸ் ஹரீஸ் கல்யாண் வெளியிட்ட தகவல்!

போடு கைலாசாவுக்கு டிக்கெட்டை ரெண்டு! ராஷ்மிகா மந்தனா செட்டில் ஆகும் பிரபல ரோமண்டிக் பாய்!


தனியார் தொலைக்காட்சியின் விருது விழாவில் கலந்துகொண்டுள்ள நம்ம சாக்லெட் பாயிடம் fun கேள்வியாக அவரிடம் 'உங்களுக்கு கைலாசாவில் செட்டில் ஆக வாய்ப்பு கிடைக்கிறது “ எந்த நடிகையை தேர்ந்தெடுப்பீர்கள்?' என கேட்க கேள்விக்கு நம்ம ரோமண்டிக் பாய் ராஷ்மிகா மந்தனாவுடன் செட்டில் ஆகுவேன் என்று கூலாக சொல்லி இருகிறார். 

பெண்களின் கனவு நாயகனாக வளம் வரும் பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண். ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் பெண் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பவர் மேலும்,அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பின்னர் பியார் பிரேமா காதல் உட்பட தொடர்ந்து தமிழ் ரொமான்டிக் படங்களில் நடித்து வருகிறார்.

அனைத்து பெண்களுக்கு சாக்லெட் பாயாக வளம் வந்து கொண்டு இருக்கும் வேளையில், ஒரு தனியார் தொலைக்காட்சியின் விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில், fun கேள்வியாக அவரிடம் 'உங்களுக்கு கைலாசாவில் செட்டில் ஆக வாய்ப்பு கிடைக்கிறது. எந்த நடிகையை தேர்ந்தெடுப்பீர்கள்?' என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஹரிஷ் கல்யாண் சிறு புன்னகையுடன் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் "ராஷ்மிகா மந்தனா “ அவர்களுடன் தன் செல்வேன். அவர் தான் கியூட்டாக இருக்கிறார்" என கூறியுள்ளார். இந்த கேள்விக்கு பதில் அளித்த உடன் அனைவரும் சிரித்து கை தட்டினார்கள்.