கோவிலுக்குள் விபரீத செல்ஃபி! நடுத்தர வயது பெண்ணுக்கு கடவுள் கொடுத்த கூலி!

குஜராத்தில் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற, இளம்பெண் செல்பி மோகத்தில் யானை சிலைக்கால்காலுக்குள் உடலை நுழைக்க முயன்ற போது மாட்டிக்கொண்டு பாடுபட்ட வீடியோ காட்சிகள் ட்ரெண்டாகி வருகிறது.


குஜராத், அம்பைக் கோவிலில் இளம் பெண் சாமி தரிசனம் செய்ய சென்ற போது, விளையாட்டாக சின்ன யானை சிலையின் கால்களுக்குள்ளாய் உடலை நுழைத்து செல்பி எடுக்க முயற்சி செய்து, இடையில் மாட்டிக்கொண்டார்.

இதற்கிடையில் பயந்துபோன பெண், நீண்ட நேர போரட்டத்திற்க்கு பின் மீட்க்கபட்டார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்க்களுக்கு மேலாக டிரெண்டிங் ஆகி வருகிறது.