தமிழ் நடிகருக்கு குட்பை! அமெரிக்க மாப்பிள்ளைக்கு மனைவியான தனுஷ் பட நாயகி!

தமிழில் மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்தவர் ரிச்சா கங்காபாத்யாய்.


இவர் மயக்கம் என்ன படத்தில் நடித்த போது உடன் நடித்த சுந்தர் ராமுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போட்ட ரிச்சா தற்போது அமெரிக்க மாப்பிள்ளை ஒருவருக்கு மனைவியாகியுள்ளார்.