கொடூர ரேப்..! பிறகு அந்தரங்க உறுப்பில் ஆசிட்டை ஊற்றிய கொடூரம்! இளம் பெண்ணுக்கு காட்டில் ஏற்பட்ட பயங்கரம்! அதிர்ச்சி காரணம்!

லக்னோ: பொது இடத்தில் வைத்து பிறப்புறுப்பில் ஆசிட் வீசி பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம், பாஹ்ரைச் மாவட்டத்தில் கடார்னியாகட் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டி  பொதுமக்கள் வந்துசெல்லும் பார்க் ஒன்றும் உள்ளது. இந்த பார்க்கில் உடைகள் அவிழ்ந்த நிலையில், பெண் ஒருவர் இறந்து கிடந்ததை பார்க் ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சென்று பார்த்ததில், இளம்பெண்ணின் பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி எரிக்கப்பட்ட விசயம் தெரியவந்தது. உடனடியாக, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை யாரேனும் பாலியல் பலாத்காரம் செய்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இவ்வாறு கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.  

பிறப்புறுப்பில் மட்டுமின்றி முகத்திலும் ஆசிட் காயங்கள் உள்ளதால், அந்த பெண்ணை அடையாளம் கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளதென்று போலீசார் குறிப்பிடுகின்றனர்.