தாயுடன் சேர்ந்து விபச்சாரம் செய்த மகன்கள்..! கண்டுபிடித்த தந்தை..! பிறகு நள்ளிரவில் நேர்ந்த பகீர் சம்பவம்!

தாய் மற்றும் இரண்டு மகன்கள் இணைந்து சொந்த அப்பாவையே அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுத் தற்கொலை நாடகம் ஆடியது அம்பலம்.


திருப்பத்தூர் அடுத்த கிட்ட பையனூர் அருகே தனது மனைவி வனிதா மற்றும் இரு மகன்கள் உடன் வசித்து வருபவர் சின்ராஜ். அவருக்கு முதல் மனைவி மற்றும் மகள் வெளியூரில் இருந்தாலும் இரண்டாவது மனைவி உடன் தான் தங்கியுள்ளார். இந்த நிலையில் மகன் நந்த குமார் மற்றும் குமரேசன் தாய் வனிதாவுடன் அடிக்கடி வெளியூர்களில் வேலை செய்ய புறப்படுவது வழக்கமாக கொண்டு இருந்தனர்.

ஒரு கட்டத்தில் இரண்டாவது மகன் திருநங்கையாக மாறியதும், மனைவி வனிதா உடன் வெளியூர் சென்று பாலியல் தொழில் செய்து வந்ததும் தெதிய வந்துள்ளது. சம்பவத்தன்று வெளியூர் சென்று திரும்பிய மனைவி மற்றும் மகனை சின்ராஜ் கண்டித்துள்ளதாக தெரிகிறது இதனால் ஆத்திர மடைந்தவர்கள் விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க, அப்பா என்றும் பாராமல் சின்ராஜை அடித்து கொலை செய்து அவரை தூக்கில் தொங்கியது போல நாடகமாடியுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சின்ராஜ் இறப்பு குறித்து விசாரணை நடத்தியதில் மனைவி மற்றும் மகன் மீது சந்தேகத்தின் பேரில் நடத்தபட்டதில் உண்மையை ஒத்துக்கொண்டனர்.மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.