ஹீரோக்கள்னா ஹீரோயின்கள தடவத் தான் செய்வாங்க! நடிகை கஸ்தூரி நாராச பேட்டி!

ஒரு நடிகர் நடிகையை தடவி அதில் என்ன தவறு இருக்கிறது என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்த்துக்கொண்டிருந்த நடிகை கஸ்தூரி வாத்தியார் லதாவை தடவுவது போல் சென்னை வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தடவிக் கொண்டிருப்பதாக ஒரு ட்வீட் போட்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் நடிகை கஸ்தூரி போட்ட இந்த ட்வீட் அவர் போதையில் இருக்கிறார் என்கிற சந்தேகத்தை கூட எழுப்பியது.

பெண்ணியம் பேசும் நடிகை கஸ்தூரி இப்படித்தான் ஒரு நடிகர் நடிகையை பேசுவாரா என்று நடிகை லதா கூட கேள்வி எழுப்பியிருந்தார். பெண்ணியம் பேசும் நடிகை கஸ்தூரி இப்படித்தான் ஒரு நடிகர் நடிகையை பேசுவாரா என்று நடிகை லதா கூட கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த கஸ்தூரி திரைப்பட பாடல் காட்சிகள் எம்ஜிஆர் நடிகை லதாவின் கைகள் மற்றும் கன்னங்களை தடவுவார்.

இதேபோல் அனைத்து நடிகர்-நடிகைகளும் தடவிக் கொள்வது இயல்பான ஒன்றுதான். இதனைத்தான் நான் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கஸ்தூரி தனது முந்தைய பதிவுக்கு நியாயம் கற்பித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அப்படி என்றால் உன்னை சத்யராஜ், பிரபு போன்றோரெல்லாம் நல்லா தடவி இருக்காங்களா என்று ரசிகர்கள் கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.