பிரா போடாமல் பிக்பாஸ் மீரா போட்ட புகைப்படம்! கண்டுபிடித்து ரசிகர் கேட்ட கேள்வி! என்ன தெரியுமா?

நடிகையும் சூப்பர் மாடலுமான மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர், அதிலும் அவரது டிவிட்டர் பக்கத்தை பொறுத்த வரை எப்போதும் கண்டெண்டு தான்.


அந்த வகையில் மற்றவர்களை உரசிப்பார்த்து அவர்களுக்கு பாடம் புகட்டுவதாக அடிக்கடி வீடியோ போட்டு வந்த மீரா, திடீரென அமைதியாகி, கவனத்தை கவர்ச்சி புகைபடங்களாக எடுத்து அப்லோடு செய்து தனது ரசிகர்களின் உச்சி குளிர வைத்து வருகிறார். இதற்கிடையில் மீரா மிதுன் சிறிது நேரத்திற்க்கு முன்பாக வெளியிட்ட ஒரு புகைப்படம் ஒட்டு மொத்த நெட்டிசன்களுக்கும் அல்வா சாப்பிட்டது போல ,

அதாவது தன்னுடைய மொத்த முன் அழகையும் மொத்தமாக எடுப்பாக காட்டும்படியாக மீரா போட்ட போட்டோ தான் அதுக்கு காரணம். அந்த போட்டோவுக்கு கீழாக, ஒரு பக்கம் மீரா மிதுனின் ரசிகர்கள் அவரது அழகை காண காத்திருப்பதாகவும், அந்த ஆடை அதிர்ஷ்டசாலி எனவும் வழிந்து கொண்டே அசடு வழிய ...

மற்றொரு பக்கம் நெட்டிசன்கள் உங்க உள்ளாடை எங்க ? நீங்க உள்ளாடை போடலயா ? என ஒரு பக்கம் வழக்கம் போல வறுத்து எடுக்க துவங்கிட்டாங்க.