சொத சொதன்னு இப்படி ஒரு உடற்கட்டா? நடிகை வெளியிட்ட டூ பீஸ் உடை புகைப்படத்தால் தெரிய வந்த உண்மை!

தமிழில் தீரன் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் இளைஞர்களை கவர்ந்தவர்.


தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இவர் நீச்ச்ல உடையில் வெளியிட்ட புகைப்படத்தால் அவரது உடற்கட்டு குறித்த ரகசியம் வெளியாகி ரசிகர்கள் அவரை பற்றி தவறாக கமென்ட் செய்து வருகின்றனர்.