நான் 9 மாதம் கர்ப்பம்! குழந்தை இருக்கும் வயிறுடன் பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்! யார் தெரியுமா?

மாடல் அழகியாக இருந்து திரையுலகிற்கு வந்து இந்தி சினிமாவில் முன்னணியில் உள்ள நடிகை லிசா ஹெய்டன் தான் ஒன்பது மாத கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இந்த குழந்தை இவருக்கு 2வது என்பது குறிப்பிடத்தக்கது.