மாலத் தீவில் நீச்சல் குளத்தில் தம்பியுடன் சேர்ந்து பிரபல நடிகை அடிக்கும் கூத்து..! வைரலாகும் புகைப்படங்கள்!

கிறிஸ்துமஸ் பண்டியை விடுமுறையை முன்னிட்டு தனது தம்பி இப்ராஹிமுடன் மாலத்தீவில் பொழுதை கழித்து வரும் நடிகை சாரா அலிகான் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகின்றன.