காலையில் நடைபயிற்சி! அப்படியே கடற்கரையில் குப்பை அகற்றம்! மாமல்லபுரத்தை நெகிழ வைத்த மோடி!

காலையில் நடை பயிற்சி மேற்கொண்டபடியே மோடி மாமல்லபுரத்தில் குப்பைகளை அகற்றிய மோடி தமிழர்களை நெகிழ வைத்துள்ளார்.