இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு ஆண் நண்பர்கள் யாரும் இல்லை என்ற விரக்தியில் அவர் ஆசையாய் வளர்க்கும் நாயை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார் இந்நிலையில் இந்த அறிவிப்பை கேட்ட பலர் அவரைப் பைத்தியம் என்றும் கூறிவருகின்றனர்.
ஆண்கள் அதுக்கு சரிப்படல! அதனால் நாயை திருமணம் செய்த இளம் பெண்! மிரள வைக்கும் காரணம்!

இங்கிலாந்து நாட்டில் கிழக்கு எஸ்காட் பகுதியில் வசித்து வரும் எலிசபெத் ஹோட்(49) என்ற பெண்மணி இங்கிலாந்தில் உள்ள ஒரு பிரபல டிவி தொலைக்காட்சியில் மாடலாக உள்ளார். இந்நிலையில் இவர் ஆண்கள் மீதான வெறுப்பு காரணமாக தான் வளர்க்கும் செல்லப் பிராணியான லோகன் என்ற நாயை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரிடம் இது குறித்து கேட்டபோது. இதுவரை நான் 200க்கும் மேற்பட்ட ஆண்களை சந்தித்துள்ளேன் அவர்கள் யாரும் எனக்கு உறுதுணையாக இருந்ததில்லை எனவும் இந்நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரண்டு முறை தடைபட்டுள்ளது. இதனால் ஆண்கள் மீதான உள்ள நம்பிக்கை இழந்த எலிசபெத் இனிமேல் நான் ஆண்களை நம்புவதில்லை என முடிவெடுத்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில் நான் வருத்தமாக இருக்கும் போது எனக்கு ஆறுதல் தருவது எனது செல்லப்பிராணியான லோகன் தான் இந்நிலையில் தனது நாய் மீது அதிக பாசம் கொண்ட எலிசபத் வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி லோகனை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.
இதையறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அப்பெண்ணிடம் இதுகுறித்து கேட்டபோது அதற்கு அவர் இந்த முடிவை மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை இதையடுத்து உறவினர்கள் எலிசபெத்தை உனக்கு பைத்தியம் பிடித்து விட்டது என திட்டி தீர்த்து வருகின்றனர்.