தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால்! இதோ ஈசி எஸ்கேப் வழிகள்!

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால், உடனடியாக மருத்துவமனையைத் தேடி ஓடுவது இயலாத காரியம். மேலும் மருத்துவமனை தூரமாக இருந்தால், இந்த வலியுடன் அங்கு செல்ல முடியாது என்றுதான் உங்களுடைய மூளை சொல்லும்.


இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில்  நம் உயிரை நாமே காக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமாஇந்த நேரத்தில்   உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.   நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது என்று எண்ணிக் கொள்ளுங்கள் இப்போது நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு செயல் இதுதான்.

இரும வேண்டும். ஆம்தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக   இருமலை உருவாக்க  வேண்டும்,   ஒவ்வொரு முறை இருமலுக்கு  முன்னரும்  மூச்சை இழுத்து விட வேண்டும், அந்த  இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,

இருதயம் இயல்பு நிலைக்குத்  திரும்பும் வரையில்  அல்லது   வேறொருவர் உதவிக்கு வரும் வரையில்   ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.   மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,   இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,    இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்,. வலி குறையும் வரை இருமிக்கொண்டே இருங்கள். வலி குறைந்தபிறகு யாரையேனும் அழையுங்கள் அல்லது நீங்களே ஆட்டோ பிடித்து  அருகில் உள்ள   மருத்துவமனைக்குச்  செல்லலாம். இனி, உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை உறுதியாக நம்புங்கள். நீங்கள் பிழைத்துவிட்டீர்கள்.