பச்சை திராட்சையைவிட உளர் திராட்சை அதிக பலன் தருமா? சத்துகள் எதில் அதிகம்?

திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட உலர் திராட்சைப் பழத்தில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன.


ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர நோய் குணமடையும்.

விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.