திடீரென கைவிட்ட மாமனார்..! போதைக்கு அடிமையான ஸ்வீட் கடை நடிகை! கோடம்பாக்க கன்றாவி கிசுகிசு!

நடிகை ஒருவர் போதைக்கு அடிமையைன விவகாரத்தை மையமாக வைத்து வெளியாகி வரும் கிசுகிசு கோடம்பாக்கத்தை நாறடித்து வருகிறது.


முதல் படத்திலேயே பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் அந்த நடிகை. அதன் பிறகு முக்கிய நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டார். பிறகு தன்னை அறிமுகம் செய்து வைத்த இயக்குனரையே காதலித்து திருமணம் செய்து குடும்பஸ்த்ரீ ஆனார். 

திருமணம் ஆனது முதலே இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. நடிகை வடநாட்டுப் பெண்மணி, கணவர் பக்கா தமிழ்நாடு. இதனால் பழக்க வழக்க பிரச்சனைகள் எழ நடிகை தனியாக வீடு எடுத்து தங்க ஆரம்பித்தார். இது சரிவராது விவகாரத்து செய்துவிடலாம் என டைரக்டர் சொல்ல நடிகையும் ஓகே சொல்லிவிட்டார்.

விவாகரத்து சுமூகமாக முடிய டைரக்டர் தன்னுடைய உதவியாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஆனால் நமது நடிகை தான் தனிமையில் தவிக்க அவருக்கு ஆதரவாக அவரது மாமனார் களம் இறங்கியுள்ளார். என்ன தான் முன்னாள் மருமகள் தானே என அவரும் தேவையான உதவிகளை செய்ய ஆதரவுக்கு யாரும் இல்லாததால் நடிகையும் ஓகே சொல்லியுள்ளார்.

இந்த விஷயம் மாமனார் வீட்டுக்கு அரசல் புரசலாக தெரிய வெளியே தெரியாமல் இருக்கும் வரை பிரச்சனை இல்லை என விட்டுள்ளனர். ஏனென்றால் மாமனாரும் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப்பறந்தவர். அதனால் சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என குடும்பத்தினர் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னாள் மருமகள் – மாமனார் விஷயம் குடும்பத்தில் மிகப்பெரிய பூகம்பத்தை வெடிக்க வைத்துள்ளது. இதனால் முன்னாள் மருமகளுக்கு கண்ணீருடன் விடை கொடுத்துள்ளார் மாமனார். இதனால் மறுபடியும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர முடிவெடுத்தவருக்கு வாய்ப்புகள் இல்லை. இதனால் ஏற்பட்ட விரக்தி தான் நடிகையை போதைக்கு அடிமையாக்கியதாம்.