கருவேப்பிலையை தட்டிலிருந்து வெளியே வைக்காதிங்க!! புற்று நோய்க்கு மருந்து அது!

சாப்பாட்டில் கிடக்கும் கருவேப்பிலையை தூக்கி எறிந்துவிட்டு சாப்பிடுவதுதான் பெரும்பாலானவர்களின் பழக்கம். கருவேப்பிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் பயாலஜி ஆய்வாளர்கள் கூட்டாக நடத்திய ஆய்வு உறுதி செய்கிறது.


வைட்டமின் பிசிகால்சியம்கோயினிஜாக்குளுகோசைட்ஒலியோரெசிகன் போன்ற பல சக்திகள் கருவேப்பிலையில் இருப்பதால் புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

கருவேப்பிலையை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் தடுக்கப்படுவதுடன் ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் தினமும் கருவேப்பிலையை மென்று தின்றுவந்தால்மாத்திரையின் அளவு பாதியாகக் குறைக்க முடியும்.

புற்று நோயைத் தடுக்கும் தன்மை உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள கருவேப்பிலையை இனி சாப்பாட்டில் இருந்து தூக்கி எறிய வேண்டாம்மருத்துவ உணவாக சாப்பிட்டு நல்ல பலன் பெறுங்கள்