மகளை கண்காணிக்க நாய்க்கு டிரெய்னிங்! அசர வைத்த தந்தை! எப்படி தெரியுமா?

செல்லப்பிராணியாக நாம் வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டிகளுக்கு பொதுவாகவே காவல்காக்கும் திறன் உண்டென்பது அனைவரும் அறிந்தது தான்.


 ஆனால் நாம் பார்க்கும் இந்த பாண்டான் என்று அழைக்கப்டும் செல்லபிராணி தனது சகோதரியின் பள்ளியில் கொடுக்கும்  வீட்டுபாடங்களை சரிவர செய்கிறாளா என்பதை மேற்பார்வையிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது பாரீகும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

செல்லப்பிராணியாக நாம் வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டிகளுக்கு பொதுவாகவே காவல்காக்கும் திறன் உண்டென்பது அனைவரும் அறிந்தது தான் ஆனால் நாம் பார்க்கும் இந்த பாண்டான் என்று அழைக்கப்டும் செல்லபிராணி தனது சகோதரியின் பள்ளியில் கொடுக்கும்  வீட்டுபாடங்களை சரிவர செய்கிறாளா என்பதை மேற்பார்வையிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது பாரீகும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

சீனாவில் வசித்துவரும் சிறுமி  சின்யா வீட்டு பாடங்களை  செய்வதில் சுனக்கமும், சேட்டையும் செய்வதை சமாளிக்க அவளது தந்தை வளர்ப்பு செல்லபிராணி பாண்டனிற்க்கு தனது சசோதரியின் வீட்டுபாடங்களை சேட்டைசெய்யாமல் சரிவர செய்வதை கண்கானிக்க பயிற்றுவித்துள்ளார் .ஆரம்பத்தில் பாண்டன் சிறுவயதில் பூனைகளிடம் இருந்து தனது உணவுப் பொருட்களை பாதுகாத்து கொள்ள பயிற்சி அளித்த்தாகவும் பின்னர் அது லவே  எனது மனைவி வீட்டின் வேலைகளை முடித்துவிட்டு வரும் வரை தனது மகள் சின்யாவையும் கண்கானிப்பதாக கூறினார்

மேலும் தனியாக வீட்டுபாடம் செய்யும் போது கடினமாக உணரும் தனக்கு பாண்டன் தனது  இரண்டு கால்களையும்  மேசை மீது வைத்தபடி  உடன் இருப்பது, தனையை இல்லை  ஏதோ வகுப்பின் சக மாணவர்களூடன் இருப்பது போல உணர்வை தருவதாகவும் அது  மகிழ்ச்சியை அளிப்பதாவும் தெரிவிக்கிறார், சின்யா