முதல் முறை அந்த சமாச்சாரம்! எந்த பொசிசன் பெஸ்ட்? எந்த பொசிசன் வொர்ஸ்ட்? டாக்டர்கள் சீரியஸ் அட்வைஸ்!

முதல் முறை உறவு கொள்ளும் போது ஆண்களும் பெண்களும் எந்த பொசிசன் டிரை செய்வது என்பது குறித்து டாக்டர்கள் சீரியசான அறிவுரைகள் வழங்குகின்றனர்.


பொதுவாக உறவு கொள்வது என்றாலே நம் கலாச்சாரம் தான் நம் கண் முன்பு வந்து நிற்கும். என்ன தான் மாடர்னாக இருந்தாலும் அந்த விஷயம் என்று வந்தால் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தயக்கம் ஏற்படுவது சகஜம்.

அதுவும் முதல் முறை அந்த சமாச்சாரத்தை முயற்சிக்கும் போது பல்வேறு குழப்பங்களும், பல்வேறு தடுமாற்றங்களும் ஏற்படும். தற்போது தமிழகத்தில் ஆணும் சரி பெண்ணும் சரி வயதுக்கு வந்த பிறகே இந்த சமாச்சாரம் தொடர்பான அனுபவத்தை பெற்றுவிடுகின்றனர்.

பெரும்பாலும் திருமணம் வரை எல்லாம் தற்போது காத்திருப்பதில்லை. வாய்ப்பு கிடைத்தால் பிடித்திருந்தால் எதற்கும் தயாராகவே இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களுக்கு முதல் முறை ஊடல் கொள்வதில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பொசிசன்.

இதே போ திருமணம் முடிந்து முதலிரவில் களம்இறங்கும் ஆணும் சரி பெண்ணும் சரி பொசிசன் என்று வந்தால் தயங்கவே செய்கிறார்கள். அதுவும் வீட்டில் பார்த்து வைத்த கல்யாணம் என்றால் முதலிரவு பெரும்பாலும் அவ்வளவு இனிப்பாக அமைவது இல்லை.

இது குறித்து நமது மருத்துவர்களிடம் கேட்ட போது, மிக எளிமையான ஒரு பதிலை கொடுத்துவிட்டார். பொசிசன் என்பது இங்கே விஷயமே இல்லை, எப்படி ஆரம்பிக்கிறிர்கள், எப்படி முடிக்கிறிர்கள் என்பது தான் விஷயம். ஆனால் முதல் முறை என்றால் பெண் கிழே, ஆண் மேலே இருப்பது தான் இருவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் என்கிறார்கள்.

அதன் பிறகு போகப்போக விதவிதமான பொசிசன்களை முயற்சிக்கலாம். ஆனால் முதல் முறை என்றால் அருத பழசான ஆண் மேல், பெண் கீழ் பொசிசன் தான் சரி என்று கூறிவிட்டு செல்கிறார்கள் நமது மருத்துவர்கள்.