நீங்கள் என்றென்றும் இளமையாக வாழ ஆசையா? இந்த ஒரு உணவால் அது சாத்தியம்!

நீண்ட காலம் இளமையாக இருக்க இந்த எளிய உணவான காளான் உதவும்.


இவற்றில் உள்ள அதிக அளவிலான காளான் தான் இதன் முழு பயன்களுக்கும் காரணம். முகத்தை இளமையாக வைப்பதோடு செல்களை எப்போதுமே புத்துணர்வுடன் வைக்கவும் இது உதவுகிறது.  காளானில் இயற்கையாகவே வெண்மையை அதிகரிக்க கூடிய கோஜிக் அமிலம் உள்ளது. இது முகத்தில் இருக்க கூடிய கரும்புள்ளிகள், சரும பாதிப்புகள் போன்றவற்றை தடுத்து இயற்கையான வெண்மையையும் பொலிவையும் தரும். 

செலினியம், வைட்டமின் டி, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், காப்பர், பொட்டாசியம் போன்ற பல்வேறு தாதுக்கள் நிறைந்த உணவுதான் காளான். மற்ற உணவு வகைகளை காட்டிலும் இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. கொத்து கொத்தாக முடி உதிரும் பிரச்சினை உங்களுக்கு உள்ளதா? இனி இந்த பிரச்சினையை தீர்க்க காளான் இருக்கிறது. பல்வேறு ஊட்டசத்துக்கள் இதில் நிரைந்திருப்பதால் முடியின் வேர்களை ஊட்டம் அளித்து விரைவாக வளர செய்யும். அத்துடன் முடி உதிர்வையும் தடுக்கும்.

நமது முகம் வறட்சியாக இருந்தால் மிக சீக்கிரத்திலே வயதாகி விடும். முக வறட்சியை நீக்கவும், ஈரப்பதமான சருமத்தை பெறவும் காளான் உதவும். காளானை உணவில் சேர்த்து உண்டால் இவற்றில் உள்ள தாதுக்கள் சரும வறட்சியை குறைக்கும். முகப்பருக்களை ஒழிக்க என்னென்னவோ வழிகளை கண்டுபிடிக்கும் உங்களுக்கு மிக சுலபமான வழி ஒன்று உள்ளது. அது வேறெதுவும் இல்லை. காளான் வழி தான். காளானை வாரத்திற்கு 1 முறையாவது உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே பருக்கள் மிக வேகமாக தடுக்கப்படும்.

கொத்து கொத்தாக முடி உதிரும் பிரச்சினை உங்களுக்கு உள்ளதா? இனி இந்த பிரச்சினையை தீர்க்க காளான் இருக்கிறது. பல்வேறு ஊட்டசத்துக்கள் இதில் நிரைந்திருப்பதால் முடியின் வேர்களை ஊட்டம் அளித்து விரைவாக வளர செய்யும். அத்துடன் முடி உதிர்வையும் தடுக்கும்.