உருளையின் ரகசியம் தெரியுமா? பருவுக்கும் கண்கண்ட மருந்து !!

உருளையில் இருக்கும் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் , ஜிங்க் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. பச்சை உருளைக்கிழங்கை அரைத்து தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும்.


பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்தவும் உருளை உதவுகிறது. மூளையின் நல்ல செயல்பாட்டுக்கு உதவும் குளுக்கோஸ், ஆக்ஸிஜன்,  வைட்டமின் பி-யின் சில வகைகள், சில ஹார்மோன்கள், அமினோ அமிலம் மற்றும் ஒமேகா-3 போன்றவையும் கொழுப்பில் உள்ளன.  


ஆனால் உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் உண்டாகிறது. இதனால் இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்படும். எனவே மிகவும் குண்டாக இருப்பவருக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் உருளைக்கிழங்கு உகந்த உணவு அல்ல.