கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மச்சம் இருக்கிறதா!! அதிர்ஷ்டமான்னு பாருங்க!

கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மச்சம், மரு இருந்தால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்வார்கள். சிலருக்கு மச்சம் அழகைக் கொடுக்கும்... ஒரு சிலருக்கு அழகைக் கெடுக்கும். மச்சத்துக்கும் அதிர்ஷ்டத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதுதான் நிரூப்பிக்கப்பட்ட உண்மையாகும்.


தோலில் உள்ள மெலனோசைட் எனப்படும் நிறமிஅதிக அளவில் சுரந்தால் வருவதுதான் மச்சம்.

கொத்தமல்லி இலையை அரைத்து மச்சம்மரு உள்ள இடத்தில் தினமும் அரை மணி நேரம் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டுஎருக்கம் சாறுஆமணக்கு போன்றவையும் மச்சத்தின் மீது ஆற்றல் புரியும் தன்மை கொண்டவை.

இந்த சிகிச்சை பலன் அளிப்பதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும் என்பதால் பொறுமையாக தொடர்ந்து செய்யவேண்டும்மச்சத்தில் வலிவேதனைவளர்ச்சி இருந்தால் அது புற்று நோயாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.