பிரபல நடிகரின் மனைவிக்கு கேக் ஊட்டிவிட்ட "விவாகரத்தான" நடிகர்! வைத்த கண் வாங்காமல் பார்க்கும் வீடியோ உள்ளே..!

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே.


இவர் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கின் மனைவி. மும்பையில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் தீபிகா - நடிகர் ஹிருதிக்கை சந்தித்தார். அப்போது அவர்களுக்கு இடையே ஒரு போட்டி வைக்கப்பட்டது.

அதாவது தீபிகா தலையில் சிறிய பொருளை வைக்கிறார்கள். அது கீழே விழாமல் ஹிருதிக் தீபிகாவிற்கு கேக் ஊட்ட வேண்டும். தீபிகாவும் அந்த பொருள் கீழே விழாமல் ஹிருதிக்கை பார்த்தபடியே கேக்கை சாப்பிட வேண்டும்.

அந்த போட்டியின் வீடியோ தான் கீழே...

View this post on Instagram

Death by chocolate is good but being fed by #HrithikRoshan seems like the perfect way to go, right #DeepikaPadukone?

A post shared by Filmfare (@filmfare) on