அமலா பாலின் முதல் கணவருக்கு 2வது திருமணம்! டாக்டரை மணந்தார்!

சென்னையில் தனது திருமண விழா நிறைவாக நடந்து முடிய, மணக்கோலத்தில் தம்பதியினர் இருவரும் மாஸாக பெற்றோர் உடன் போஸ்க் கொடுக்க்ம் படங்கள் பெரும் வைரலாகி வருகிறது.


இயக்குனர் ஏ. எல் விஜய் மதராசபட்டினம் திரைப்படம் மூல பெரும் பெரிதாக பேசப்பட்டார், அதனை தொடர்ந்து தலைவா, சைவம் படங்கள் மூலமாக ஹிட்ஸ் கொடுத்த விஜய். 

கடந்த 2014 ஆம் ஆண்டு மைனா பட நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார், ஆனால் இருவருக்கும் இடையே தொடர் மனக் கசப்பு காரணமாக

கடந்த 2017 ஆம் ஆண்டு மன மொத்த விவாகரத்து பெற்றவர், தொடர்ந்து தேவி உள்ளிட்ட படங்களை கொடுத்தவர், தற்போது பெற்றோர் பார்த்து வைத்த மருத்துவராக பணியாற்றும் ஐஸ்வர்யா உடன் திருமணம் முடித்து இல்லற வாழ்வை துவங்கியுள்ளார். சிறப்பாக அமைய திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.