ஓயாமல் படுக்கைக்கு அழைத்த டைரக்டர்! இளம் பாடகி எடுத்த பகீர் முடிவு!

பிரபல பாடகியை படுக்கைக்கு அழைத்த இயக்குனருக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார் அந்த பாடகி.


தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நாயகியாக வலம் வருபவர் பிரணவி. தெலுங்கில் முன்னணி நடிகர்கள் அனைவரது படங்களிலும் பிரணவியின் பாடல் கட்டாயம் இருக்கும். நாகர்ஜுனா தொடங்கி ஜூனியர் என்டிஆர் வரை அனைவரது கரங்களிலும் பிரணவி பாடல் பாடியுள்ளார்.

தற்போது மிகவும் பிஸியான ஆடையாக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் வாய்ப்புக்காக பிரணவி மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். இதுகுறித்து தான் தற்போது பிரணவி மனம் திறந்து பேசியுள்ளார். துவக்கத்தில் தான் பாடல் பாட வாய்ப்பு கேட்டு யாரிடம் சென்றாலும் தன்னை வெளிப்படையாகவே படுக்கைக்கு அழைப்பார்கள் என்று கூறி அதிர வைத்துள்ளார் பிரணவி.

இசையமைப்பாளராக இருந்தாலும் சரி இயக்குனர்களாக இருந்தாலும் சரி வாய்ப்பு என்று கேட்டுச் சென்றால் அடுத்த நிமிடமே உடன் படுத்தால் மட்டுமே பாட முடியும் என்று வெளிப்படையாகவே கொள்வார்கள் என்றும் இதனால் தான் மனம் தளர்ந்துவிடவில்லை என்றும் பிரணவி தெரிவித்துள்ளார். ஒரு முறை இயக்குனர் ஒருவர் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து வாய்ப்பு தருவதாகவும் ஆனால் தன்னுடன் படுக்கையை பகிர வேண்டும் என்றும் கூறியதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து தான் வந்த பிறகும் அந்த இயக்குனர் விடாமல் தன்னை படுக்கைக்கு அழைத்து கொண்டே இருந்ததாகவும் இதனால் இன்னொரு முறை என்னை படுக்கைக்கு அழைத்தார் செருப்பு பிய்ந்து விடும் என்று கூறிவிட்டு தான் வைத்ததாகவும் பிரணவி தெரிவித்துள்ளார்.