இப்போ இப்டி இருக்குற அட்லி மனைவி பிரியா 11 வருசத்துக்கு முன்னாடி எப்டி இருந்தாங்க தெரியுமா? வைரல் புகைப்படம் உள்ளே!

பிரபல இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா தற்போது பளபளவென மின்னும் நிலையில் 11 ஆண்டுகளுக்கு முன்னர் கனா காணும் காலங்கள் சீரியலில் சின்ன ரோலில் அவர் நடித்த போது எடுத்த புகைப்படத்தில் அவர் அப்பாவி போல் காட்சி தருகிறார்