பள்ளி நேரத்தில் +2 மாணவியிடம் தகாத செயல்! சயின்ஸ் வாத்தியாருக்கு பிறகு நேர்ந்த கதி!

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் அது போல காதலுக்கு வயது வரம்பும் இல்லை போலும், ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த விவகாரத்தில் ,


பள்ளி கல்வி துறை நிர்வாகம் தலையிட்டு அவர் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் அவர் மற்ற மாணவர்களுக்கு இடையூறாக இந்த காரியத்தை செய்துள்ளத்காகவும் புகார் அளிக்கபட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அந்த பள்ளியில் பணி புரியும் அறிவியல் ஆசிரியர் காதல் கடிதம் கொடுத்த விவகாரம் காட்டுத்தீ போல பரவ,

பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி நிர்வாகம் மூலமாக பிரச்சனை விசாரிக்கபட்டு முழு விவரம் பள்ளி கல்வி துறைக்கு புகாராக அனுப்பி வைக்கபட்டதை அடுத்து அறிவியல் ஆசிரியர் ராஜா அசோக் குமார் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார்.