இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ரசிகர் ஒருவருடன் தோனி ஓடி பிடித்து விளையாடியது இணையத்தளத்தில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது.
மைதானத்தில் ரசிகருடன் ஓடி பிடித்து விளையாடிய தோனி!

முதலில் விளையாடிய
இந்திய அணி
ரன்களை எடுத்தது.
இரண்டாவது இன்னிங்சில்
இந்திய வீரர்கள்
பீல்டிங் செய்ய
மைதானத்துக்குள் வரும்
போது ரசிகர்
ஒருவர் இந்திய
அணி வீரர்களை
நோக்கி வந்தார்.
குறிப்பாக தோனியை
நோக்கி வந்த
அந்த வீரரை
கண்டதும் தோனி மற்ற வீரர்களுக்கு
பின்னால் ஒளிந்து
ஓடி அந்த
ரசிகருடன் ஓடி
பிடித்து விளையாடினார்.
அந்த ரசிகர் தோனியை வேகமாக
துரத்த தோனியும்
மின்னல் வேகத்தில்
ஓடி ஸ்டம்ப்
அருகே நின்றார்.
பின்னர் வந்த
அந்த ரசிகர் தோனியின் காலை
பிடித்து அவரை
தூக்கமுற்பட்டு தோணியிடம்
கைகுலுக்கி மைதானத்தை
விட்டு வெளியேறினார்.
இந்த சம்பவத்தில் தோனி சிரித்து
கொண்டே அந்த
ரசிகருடன் விளையாடியது
அனைவரும் ரசிக்கும்
வகையில் அமைந்தது.
இந்த வீடியோ
இணையத்தளத்தில் ட்ரெண்டிங்காக
உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் தோனி ரன்
எடுக்க தவறினாலும்
இந்த சம்பவத்தின்
மூலமாக தனது
ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இந்திய மற்றும்
ஆஸ்திரேலியா அணிகளுக்கு
இடையேயான இந்த இரண்டாவது ஒரு
நாள் போட்டியில்
இந்திய அணி
8 ரன்கள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.