ஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை! வைரல் வீடியோ!

தமிழ் ,தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் நடிகை ரகுல் ப்ரீத்.


ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத்.

சமீபத்தில் வெளியான தே தே பியார் தே என்ற படத்தில் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகை தபு ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரக்த்தில் நடிகை ரகுல் ப்ரீத் நடித்திருந்தார். இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகை ரகுல்  ப்ரீத் தனது ஆடையை ஒவ்வொன்றாக கழட்டுவது போலவும் மற்றும் ஒரு நடிகருடன் நெருக்கமாக உள்ளது போலவும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. ரகுல்  ப்ரீத் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த கவர்ச்சியான காட்சியானது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. 

பாலிவுட் சினிமாவில் இதுபோல காட்சிகள் சாதாரணம் என்றாலும், தமிழ் ரசிகர்கள் நம்ம ரகுல் ப்ரீத்தா இப்படி நடித்துள்ளார் என அந்த விடியோவை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும்  ரசிகர்கள் சிலர் ரகுல் ப்ரீத் இது போன்ற காட்சிகளில் நடிப்பதை விட்டு விட்டு நடிப்பில்  கவனம் செலுத்தலாம் என்றும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.