பட்டப்பகல்..! ஓடும் ரயில்..! ஆண் கொடுத்த உதட்டு முத்தம்! முழு ஒத்துழைப்பு கொடுத்த பெண்! பயணிகளுக்கு ஃப்ரீ ஷோ!

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த காதல் ஜோடி பொதுமக்களுக்கு மத்தியில் கட்டிப்பிடித்து முத்தம் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


நம்மில் பலர் கற்றுக்கொண்டது ஆங்கிலம் மட்டுமல்ல. ஆங்கிலேயர்களின் கலாச்சாரமும்தான். அவர்கள்தான் பொதுவெளியில் யாரை பற்றியும் கவலைப்படாமல் முத்தம் கொடுப்பது, சீண்டுவது என பல செயல்கள் செய்வார்கள். அந்த நாட்டை சார்ந்தவர்களும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. 

கடந்த வாரம் டெல்லி மெட்ரோ ரயிலில் ஏராளமானோர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கூட்டமும் அதிகமாக இருந்தது. அதில் ஒரு காதல் ஜோடி படிகட்டு அருகே நின்றுகொண்டிருந்தனர். நீண்ட நேரம் ரொமான்சாக பேசிக் கொண்டிருந்தனர். செல்லுமிடம் தூரம் என்பதால் அதுவரை நேரம் போக வேண்டும் என்பதற்காக பயணிகளும் இவர்களின் காதல் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது அந்த காதல் ஜோடி திடீரென முத்தம் கொடுத்துக்கொண்டது. முத்தம் என்றால் சாதாரணமாக அல்ல. கட்டிப்பிடித்து உதட்டுடன் உதடு வைத்து ஆங்கில திரைப்படங்களில் வருவது போல் கொடுத்துக்கொண்டனர். இது பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருவருமே அணிந்திருக்கும் உடையை பார்த்தால் நிச்சயம் பணக்காரர் வீட்டு பிள்ளைகளாகத்தான் இருக்க வேண்டும்.

சினிமா பார்த்து கொண்டிருந்தபோது திடீரென வில்லன் கதாநாயகியை பாலியல் பலாத்காரம் செய்யும்போது, அதை உடனடியாக கதநாயகன் வந்து தடுத்துவிடக்கூடாது என்று பலர் மனம் பதை பதைக்கும். அதுபோல்தான் அவர்கள் நீண்ட நேரம் முத்தமிட்ட காட்சியை சிலர் ரசித்துக்கொண்டனர்.

இதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. இதை பார்த்த முதியவர்கள் சிலர் நாடு எங்கே போயிட்டு இருக்குன்னு தெரியலையே.. வெளிநாட்டை போல இங்கேயும் ஆரம்பிச்சிட்டாங்களே... என்ற புலம்பித் தள்ளினர்.