அஸ்வின் அணியை கதிகலங்க வைத்த தல தோனி! CSK புள்ளிபட்டியலில் டாப்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளெஸ்ஸிஸ் மற்றும் வாட்சன் களமிறங்கினர். வாட்சன் 26 ரன்களுக்கு அவுட் ஆனார். டு பிளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடி 38 பந்துகளில் 54 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 முதல் 18 ஓவர் வரை மந்தமாக விளையாடியதால் அந்த அணியால் 20 ஓவர்களுக்கு 160 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளெஸ்ஸிஸ் மற்றும் வாட்சன் களமிறங்கினர். வாட்சன் 26 ரன்களுக்கு அவுட் ஆனார். டு பிளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடி 38 பந்துகளில் 54 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 முதல் 18 ஓவர் வரை மந்தமாக விளையாடியதால் அந்த அணியால் 20 ஓவர்களுக்கு 160 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
டோனி கடைசியில் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார். கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்களை எடுத்தார்.

கிங்ஸ் XI பஞ்சாப் அணி 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அந்த அணியின் ஆட்டக்காரர்கள் சென்னை அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். எனினும் அந்த அணியின் லோகேஷ் ராகுல் மற்றும் சர்ப்பிரஸ் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர்.வேறு எந்த வீரர்களும் சரியாக விளையாடாத காரணத்தினால் அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .