பிசினஸ் பார்க் மீட்டிங் ஹாலை படுக்கையறையாக மாற்றிய ஆண் - பெண் ஊழியர்கள்! வைராகும் வீடியோ!

லண்டன்: பொது இடத்தில் பிசினஸ் பார்க் ஒன்றில் தம்பதிகள் உடலுறவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபற்றி தி சன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பிசினஸ் பார்க் ஒன்றில் உள்ள மீட்டிங் ரூமில் பட்டப்பகலில் நடுத்தர வயது தம்பதியினர்  உள்ளே சென்றுள்ளனர்.

கண்ணாடியால் தடுக்கப்பட்ட அந்த அறையில் ஆண் சட்டையை கழட்டிக் கொண்டு ஒரு சேரில் அமர்ந்துகொள்ள அவர் தொடை மீது அந்த பெண் அமர்ந்துகொள்ள, உட்கார்ந்த நிலையில் இருவரும் செக்ஸ் செய்துள்ளனர்.

இதனை அவ்வழியே வந்த நபர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் புகைப்படம், வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட பிசினஸ் பார்க் நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளார். அவர்கள் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.