குயிட்டோ: பால்கனி ஓரமாக செக்ஸ் செய்ய முயன்ற காதலன், காதலி எதிர்பாராவிதமாக கீழே விழுந்து உயிரிழந்தனர்.
3வது மாடி பால்கனில் தங்களை மறந்து உல்லாசம்! ஆடைகள் இல்லாமல் தவறி விழுந்த காதல் ஜோடி! பிறகு ஏற்பட்ட பரிதாபம்!
ஈகுவடார் நாட்டின் குயிட்டோ மாவட்டத்தில் உள்ள காரபுங்கோ பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், அவரது 35 வயது ஆண் காதலனுடன், மொட்டை மாடியில் நெருக்கமாக இருந்துள்ளார். இருவரும் காம வெறி தலைக்கேறிய நிலையில் கட்டிப்பிடித்து புரண்டுள்ளனர்.
செக்ஸ் செய்ய முயற்சித்தபோது அங்குள்ள பால்கனி ஓரமாக உருண்டு வந்தவர்கள், பால்கனி சுவர் மட்டம் பற்றி விழிப்புணர்வு இன்றி இருந்தனர். திடீரென இருவரும் எதிர்பாராவிதமாக அங்கிருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.
இதனை நேரில் பார்த்த அண்டை வீட்டுக்காரர் போலீசிற்கு தகவல் தெரிவித்தார். அந்த பெண்ணிற்கு, 8 வயதில் ஒரு மகள் இருப்பதால், மகளுக்கு தெரியாமல் அவர் தனது காதலனுடன் செக்ஸ் செய்ய மொட்டை மாடி சென்றதாக, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.