காப்பர் டி - காண்டம்.! உறவுக்கு ரெண்டில் எது பெஸ்ட்? பெண்களுக்கு பிடித்தது எது தெரியுமா? பரபர ஆய்வு முடிவு!

குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதற்கு காண்டம் அல்லது காப்பர் டி போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்தலாம்.


உடலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய நோய்த் தொற்றுக்கள் பரவ வாய்ப்புண்டு. எனவே எச்சரிக்கையாக செயல்படவேண்டியது அவசியம். 

பெரும்பாலான மக்கள் காண்டம், காப்பர் டி இரண்டுமே ஒன்று என நினைக்கிறார்கள். ஆனால் இரண்டிற்கம் வித்தியாசம் உள்ளது. உடலுறவின் போது, கர்ப்பம் தரிக்காமல் இருக்க மேற்கொள்ள பயன்படுத்தும் சாதனமே கருத்தடை கருவி. இது மட்டுமின்றி சிலர் மாத்திரை, காண்டம் என்னும் ஆணுறை, டயப்பர் பயன்படுத்துகின்றனர்.

பொதுவாக பாலியல் நோய் தொற்றுக்கள் பரவாமல் பாதுகாத்துக் கொள்ள காண்டம் சிறந்த கருத்தடை சாதனமாக பொதுமக்கள் கருதுகின்றனர். ஆனால் நிறைய காண்டம் ஃபேப்ரிக் சரியானதாக இருப்பதில்லை. உறவில் ஈடுபடுகின்ற பொழுது, கிழிந்து விட வாய்ப்பு உள்ளது. காண்டம் பயன்படுத்தும் போது அதன் தரம் மிக முக்கியம்.

வெறும் காண்டம் மட்டுமே பாலியல் நோய் தொற்றுக்களில் இருந்து அவ்வளவு பாதுகாப்பானதாக இருப்பதில்லை. அதனால் கருத்தடைக்குத் திட்டமிட்டாலும் சரி, பாலியல் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பிற்காக பயன்படுத்த நினைத்தாலும், என்ன செய்யலாம்? பாதுகாப்பிற்காக காண்டம் பயன்படுத்தலாம்.

ஆனால் அதுமட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. அதனா்ல உங்களுடைய குடும்ப மருத்துவரிடம் சில ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆணுறையோடு சேர்த்து மாத்திரைகளும் பயன்படுத்தலாமா? வேறு எப்படி தவிர்க்கலாம் என்பது பற்றி தெரிந் கொண்டு, அதைப் பின்பற்றுங்கள்.