மீண்டும் சர்ச்சையில் நடிகை விஜயலட்சுமி !! சீமான் மீது காவல் நிலையத்தில் புகார்!!
ரொம்ப டார்ச்சர் பண்றாங்க..! கமிஷ்னர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலெட்சுமி புகார்! ஏன் தெரியுமா?

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நடிகை விஜயலட்சுமி மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார். அதுவும் சீமான் மீது காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்தாக புகார் அளித்துள்ளார்.
மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகை விஜயலட்சுமி தற்போது சீமானின் தூண்டுதலால் அவரது கட்சியினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து ,சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தி தகவல் பரப்புவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து, நடிகை விஜயலட்சுமி கூறுகையில், சீமான் மற்றும் அவரத கட்சியினர், ஆதரவாளர்கள் என்னை தொடர்ந்து கட்சி மேடைகளில் அவதூறாக பேசி வருகிறார். இதன் காரணமாக நான் மனதளவில் பெரிதும் பாதிப்பு உள்ளானேன். மேலும், கொலை மிரட்டல் வந்துள்ளது. இதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக விஜயலட்சுமி தெரிவித்தார்.
புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், புகாரில் கூறியுள்ளார்.