ஏற்கனவே 5 ஹோட்டல்கள்..! இப்போது மேலும் 2 ஹோட்டல்கள்..! மதுரையை கலக்கும் காமெடி நடிகர் சூரி!

மதுரையில் ஏற்கனவே 5 ஹோட்டல்கள் நடத்தி வரும் சூரி தற்போது மேலும் 2 சைவ, அசைவ உணவகங்களை திறந்துள்ளார். இதன் மூலம் மதுரையில் மட்டும் சூரிக்கு 7 ஹோட்டல்கள் சொந்தமாகியுள்ளன.


சூரி கட்டியுள்ள புதிய இரண்டு ஓட்டல்களை நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார். அந்த புகைப்படங்களை காணலாம்.