விழாவில் அனைவர் கண்ணும் இந்த நடிகரின் மனைவி மீது தான்! யார் தெரியுமா?

கலர்ஸ் வொண்டர் வுமன் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா கலந்து கொண்டார். விழாவில் முதல் வரிசையில் சங்கீதாவுக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. அனைவர் கண்ணும் அவர் மீது தான் இருந்தது.