42 வயது புரோட்டா மாஸ்டரிடம் சிக்கிய, தனிமையில் இருந்த 17 வயது பெண்! தாழ்ப்பாளை போட்டு அரங்கேற்றிய பகீர் செயல்! திருச்சி பரபரப்பு!

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கொலைமிரட்டல் விடுத்த புகாரில் கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.


லால்குடி அருகே இருதயபுரத்தில் விவசாயி பவுல்ராஜ் வசித்து வருகிறார். இவரது மகள் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று விவசாயம் செய்ய தந்தை வெளியில் சென்றுவிட்ட நிலையில், மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அதேபகுதியில் வசிக்கும் ஜான் ஜோசப் என்பவர் வீட்டில் மாணவி தனியாக இருந்ததை தெரிந்து கொண்டு உள்ளே நுழைந்துள்ளார். இதைப் பார்த்து மாணவி சுச்சலிடுவதற்குள் கதவை சாத்தினார். பின்னர் மாணவியை தூக்கிச் சென்று கட்டிலில் படுக்க வைத்து ஆசை தீர பாலியல் பலாத்காரம் செய்தார். ஜான்ஜோசப்பிடம் மாணவி தப்பிக்க முயற்சித்தபோது முகத்தில் காயம் ஏற்பட்டது.

ஆனாலும் வெறி அடங்காத ஜான்ஜோசப் மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மாணவி மீதான ஆசை அடங்கிய உடன் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டி விட்டு சென்றுள்ளார். இதனால் கதறி அழுத மாணவி வீட்டிற்கு தந்தை வந்தவுடன் சொல்லி அழுதுள்ளார்.

இதையடுத்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் சுமதி, விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து ஜான் ஜோசப் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தந்தையான ஜான் ஜோசப் பரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.