இங்க வாடி! சுடிதார கழட்டு! பாய் பிரண்டுடன் பார்க்கில் பிறந்த நாள்! கோவை மாணவிக்கு 6 பேரால் நேர்ந்த பயங்கரம்!

கோவையில் பள்ளி மாணவியை பார்க் ஒன்றில் வைத்து பலாத்காரம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவையை சேர்ந்த 17 வயது பெண், பிளஸ் 1 படித்து வருகிறார். இவர், சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள பார்க் ஒன்றுக்கு, தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, பாய் ஃபிரெண்ட் உடன் சென்றிருக்கிறார். பார்க் உள்ளே சென்றபோது அவர்களை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. அந்த கும்பலில் இருந்தவர்கள், மாணவியின் பாய் ஃபிரெண்டை தாக்கியதோடு, அந்த இளைஞனின் உடைகளையும் அவிழ்த்துவிட்டு, துரத்தியடித்துள்ளனர்.

பிறகு, அந்த மாணவியை ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே, விடாமல் மிரட்டி, மாணவியை உடைகளை அவிழ்த்துள்ளனர். அந்த 6 பேரில், இருவர் மாணவியை பலாத்காரம் செய்தனர். இதனை மற்ற நபர்கள் செல்ஃபோனில் வீடியோ எடுத்துக் கொண்டனர். பிறகு அங்கிருந்து சென்றுவிட்டனர்.  

பாதிக்கப்பட்ட மாணவி தனது உறவினர்கள் உதவியுடன் நவம்பர் 28ம் தேதி இதுபற்றி போலீசில் புகார் செய்தார். இதையேற்று வழக்குப் பதிந்த போலீசார், ராகுல், பிரகாஷ், கார்த்திக்கேயன், நாராயணமூர்த்தி ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். மாணவியை பலாத்காரம் செய்த எஞ்சிய 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.