நகருக்குள் திடீரென சுழன்றடித்த பிரமாண்ட சூறாவளி! பீதியில் தெறித்து ஓடிய மக்கள்! எங்க தெரியுமா?

சீனாவில் மணிக்கு 23 கி மீட்டர் வேகமாக வீசுய கோர சூறாவளியில் சிக்கிய 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


சீனா நாடு இயற்கையின் சுற்றத்திற்கு அவ்வபோது பலியாகக் கூடிய நாடு என்பது அனைவரும் அறிந்தது தான்.வடகிழக்கு பகுதியின கியூயான் அதிலும், நேற்று பயங்கரமான சூறாவளி காற்று வீசியதில் மிக மோசமான பாதிப்பை அடைந்தது.

யாரும் எதிர்ப்பார்க்காமல் திடீர் என படு வேகமாக வந்த சூறாவளி  கோரத் தாண்டவம் ஆடியதில் அங்கிருந்த பொருட்கள் அந்த சூறாவளியில் மிக சிக்கியதில் மிக வேகமாக வந்த புயலில் தூக்கி வீசப்பட்ட பொருட்களினால் 150 க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில்,

தற்போது வரை 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் பலி எண்ணிக்கை அதிகருக்குமோ என்ற அட்சத்தில் மக்கள் தவித்து வருகின்றனர்.