3 வயது குழந்தை தலையில் ஹெல்மெட்! அப்பா செய்த செயல்! நெகிழ வைத்த சம்பவம்! குவியும் பாராட்டு!

சென்னையில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் தனது மூன்றரை வயது குழந்தைக்கு தலைக்கவசம் அணிவித்து அசத்தியுள்ளார்.


சென்னை மாநகராட்சியில் இருசக்கர வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு இருசக்கர வாகனம் ஓட்டுபவர் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் முந்திய அபராத தொகையை விட தற்போது அபராதத் தொகை அதிகரித்துள்ளது. மற்றும் இது குறித்து ஆங்காங்கே பேனர்கள் மற்றும் விழிப்புணர்வு காணொளிகள் ஆங்காங்கே ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் தனது மூன்றரை வயது குழந்தையை இருசக்கர வாகனத்தில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார். அப்போது குழந்தை துஷார்க்கு ஹரிக்கும்  தலைக்கவசம் அணிவது வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

இன்னிலையில் இதை பார்த்த போக்குவரத்து காவல்துறையினர் அவருக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மற்றும் இதைப்பார்த்த பொதுமக்கள் இனியாவது கட்டாயம் ஹெல்மெட் அணிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.