வெளிநாட்டு மாணவியுடன் உல்லாசம்! கர்ப்பம்! கருக்கலைப்பு! மீண்டும் கர்ப்பம்! சிக்கிய சென்னை தொழில் அதிபர்!

வெளிநாட்டு மாணவியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிவிட்டு சென்னைக்கு அழைத்து வந்து தனிமையில் தவிக்க விட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


விதுவேனியா நாட்டை சேர்ந்தவர் உக்னே பெரேவர்சவெயிட் (22). துபாயில் தனது மேற்படிப்பை தொடர வந்துள்ளார். அப்போது அவருக்கு சென்னையில் உள்ள தொழிலதிபரின் மகனான மையாஸ் அகமது (27) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இருவரும் முதலில் நட்பு பாராட்டி வந்துள்ளனர்.

நாளடைவில் மையாஸ் அகமது அப்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர் பல்வேறு இடங்களுக்கு தனிமையில் சென்று வந்துள்ளனர். மற்றும் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அப்பெண் கர்ப்பம் தரித்துள்ளார்.

இதையடுத்து அப்பெண்ணை அகமது திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அழைத்து வந்து ஒரு நட்சத்திர விடுதியில் தங்கவைத்து பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். பெற்றோரிடம் அகமது அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது பெற்றோர்கள் பெண்ணின் கருவை கலைக்க விடுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களின் அறிவுறுத்தலின்படி அப்பெண்ணிற்கு கருகளைப்பு நடந்துள்ளது. பின்னர் இருவரும் கேரளா கொச்சி போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கு தனிமையில் என்று உள்ளதாக தெரிகிறது இதன் விளைவாக பெரேவர்சவெயிட் திரும்பவும் கர்ப்பம் அடைந்துள்ளார்.

இவருக்கு சென்னை திரும்பியதும் அப்ப என்னைத் தனிமையில் விட்டுவிட்டு அகமது மற்றும் அவரது குடும்பத்தார் தலைமறைவாகியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தாரிடம் இருந்தும் நீ உனது சொந்த நாட்டிற்கு செல்லவில்லையென்றால் உன்னை கொன்றுவிடுவோம் என்று கொலை மிரட்டல் வந்துள்ளது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பெண் துறையினரிடம் தன்னை ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வந்துவிட்டதாக நடந்ததைக் கூறி புகார் தெரிவித்துள்ளார்.இதையடுத்து புகாரை ஏற்ற காவல்துறையினர் மையாஸ் அகமது மற்றும் அவரது தந்தை அப்துல் கரீம் ஹாய் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றும் அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.