சாலையை கவனிக்காமல் அசால்ட்டாக திரும்பிய பெண்! அடித்து தூக்கிய பேருந்து! பிறகு நேர்ந்த விபரீதம்!

இராமநாத புரத்தில் டர்னிங்கில் நிற்க்காமல் வேகமாக வந்த பைக்கில் வந்த பெண்ணை பேருந்து இடித்து அவர் தூக்கி வீசப்படும் மனதை உலுக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வைரல்.


இராமநாதபுரம், அழகன்க் குளம் பகுதியில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு ஸ்கூட்டியில் வந்த பெண் அருகில் இருந்த டர்னிங்கில் பேருந்து வருவதை கவனிக்காமல், வேகமாக செல்ல முயற்சித்த போது, பின்னல் வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அவர் பைக்கில் மோதியதில், அந்தப் பெண் ஏரில் தூக்கி வீசப்பட்டு, நிலைகிகுலைந்து கிடக்கிறார்.

மேலும் அவர் மீது மோதிய தனியார்ன் பேருந்து அங்கிருந்து பள்ளித்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதனை கண்ட பொது மக்கள் உடனடியாக படுகாயமடைந்த  அந்த பெண்ணை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணிகள் யாரேனும் இருந்தனரா என தகவல் இல்லை. இந்த கோர விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

வாகனத்தில் சாலையை கடக்கும் போது இருபுறமும் வாகனம் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கடக்க வேண்டும். ஆனால் இந்த பெண் சாலையை கடக்கிறோம் என்கிற அச்சம் சிறிதும் இன்றி, சாலையில் நம்மை தவற வேறு யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டு பந்தாவாக கடக்க தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.