கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் குடமிளகாயயின் குணநலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

எளிதில் கிடைக்கிறது என்றாலும் அரிதாகவே பயன்படுத்தும் பொருளாகவே குடமிளகாய் இருக்கிறது. இதுவும் நிரம்பிய மருத்துவக்குணம் கொண்டதே.


  • குடமிளகாயில் இருக்கும் சத்துக்கள் உடல் எடையைக் குறைக்கக்கூடியது. அத்துடன் மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது.
  • வைட்டமின்கள் , சி, , பி6 போன்றவை குடமிளகாயில் அளவுக்கு அதிகமாகவே இருப்பதால் கண் பார்வை கூர்மையடைய உதவுகிறது.
  • குடமிளகாயை அவ்வப்போது சமையலில் பயன்படுத்திவந்தால் கூந்தல் பளபளப்படைந்து வளர்ச்சி அதிகரிக்கும்.
  • கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை நிரம்பியிருப்பதால் பெண்களின் எலும்புக்கு உறுதுணையாக செயலாற்றுகிறது