படுக்கை அறையில் நித்தியானந்தா எப்படி? வெட்கத்தை விட்டு பெண் சீடர் வெளியிட்ட தகவல்!

ஒட்டாவா: ''என்னை 2 முறை ஆசை தீர அனுபவித்தார்,'' என்று நித்யானந்தா மீது கனடா பெண் ஒருவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.


சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சிஷ்யையாக இருந்த சாரா ஸ்டெப்னி என்ற கனடா நாட்டுப் பெண் , அவர் மீது தொடர் குற்றச்சாட்டுகளை வீசி வருகிறார். இதன் சமீபத்திய வரவாக, நித்யானந்தா மீது ராம்நகர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.  

அந்த புகார் மனுவில், ''நித்யானந்தா கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி 2015ம் ஆண்டு முதல் நித்யானந்தாவின் ஆசிரமத்திலேயே சீடர்களில் ஒருவராக தங்கி பணிபுரிந்து வந்தேன். எனக்கு, நித்யானந்தாவின் சமூக வலைதளப் பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு தரப்பட்டது. அந்த வேலையை நல்ல முறையில் செய்து வந்த என்னிடம் நித்யானந்தா மிகவும் கவர்ச்சிகரமாக பேசுவார். அவரது ஆசை வார்த்தைகளை உண்மை என நம்பினேன்.

இதனால், அவர் என்னிடம் மிக நெருங்கிப் பழக நேரிட்டது. இந்த பழக்கத்தின் விளைவாக, எனக்கு தினசரி காதல் ரசம் சொட்ட சொட்ட வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பி என்னை உடல்ரீதியான கவர்ச்சிக்கு ஆளாக்கினார். இதனால், வேறு வழியின்றி நித்யானந்தாவுடன் 2 முறை செக்ஸ் அனுபவிக்கும் நிலைக்கு ஆளானேன்.

அந்த 2 முறையும் நித்யானந்தா புகுந்து விளையாடினார். என்னை ஆசை தீர விதவிதமாக அனுபவித்தார். பொதுவாக நித்யானந்தாவுக்கு ஆண்மைத்தன்மை இல்லை என ஏற்கனவே சில வழக்குகளில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அது தவறு. அவருக்கு நல்ல ஆண்மைத்தன்மை உள்ளது. அதற்கு நானே சாட்சி,'' என சாரா குறிப்பிட்டுள்ளார்.  

இது மட்டுமின்றி நித்யானந்தா தனக்கு அனுப்பிய மெசேஜ்கள் உள்பட பல ஆதாரங்களையும் சாரா ராம்நகர் போலீசில் சமர்ப்பித்துள்ளார். ஏற்கனவே இதுபோல ஆர்த்தி ராவ் என்ற பெண் போலீசில் புகார் செய்ய, தனக்கு ஆண்மைத்தன்மை இல்லை எனக் கூறி, அதில் இருந்து நித்யானந்தா எஸ்கேப் ஆனார். இந்த முறை என்ன செய்யப் போகிறாரோ அவருக்கே வெளிச்சம்.